ஐயப்பன் சுவாமி கோவிலில் பார்வையாளர்களை கவர்ந்த 'நாட்டிய சிலை' நடனம்

கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் சுவாமி கோவிலில் 48வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. மார்ச் 25-ம் தேதி சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்ரல் மாதம் 1ம் தேதி சனிக்கிழமை வரை ஆறாட்டு திருவீதி உலாவுடன் இவ்விழா நிறைவடையவுள்ளது.



கொடியேற்ற நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கோவை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் இணை ஆணையர் இளம்பரிதி கலந்து கொண்டு கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.



48வது ஆண்டு திருவிழாவில் ஒன்பது நாட்கள் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து மாலை நேரம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.



திங்களன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மற்றும் கோவை முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டனர்.



திருவனந்தபுரம் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு உறுப்பினர் அஜய் தலைமையில் கோழிக்கோடு மிமிக்ஸ் அல்டரா குழுவினரின் செமி கிளாசிக்கல் நடனம் 'நாட்டிய சிலை' கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.



Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...