வால்பாறை அருகே ஐயற்பாடி எஸ்டேட் வனப்பகுதியில் காட்டு தீ – பல வகையான மரங்கள் சேதம்

7 நம்பர் காட்டு பகுதி குடியிருப்பு அருகில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் வன பகுதி உள்ளது. இதில் நேற்று இரவு லேசான புகை மூட்டம் வந்து உள்ளது. இதை தொடர்ந்து வன பகுதியில் தீ பிடித்து எரிந்து உள்ளது.


கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அமைந்து உள்ள ஐயற்பாடி எஸ்டேட் பகுதியில் 7 நம்பர் காட்டு பகுதி குடியிருப்பு அருகில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் வன பகுதி உள்ளது.

இதில் நேற்று இரவு லேசான புகை மூட்டம் வந்து உள்ளது. இதை தொடர்ந்து வன பகுதியில் தீ பிடித்து எரிந்து உள்ளது. பொது மக்கள் எஸ்டேட் நிர்வாகம் இதை பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தீ சிறிது நேரத்தில் தீ அதிக அளவு பரவி வனப்பகுதிக்குள் சென்றது. இதில் பல மரங்கள் சேதம் ஆகியது. தீயை வனத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து தீ பரவுவதை கட்டுப்படுத்தி தீயை அணைத்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...