கொசவன் குட்டை புனரமைப்பு பணியினை தொடங்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (பிப்.9) கூடலூர் நகராட்சி வார்டு எண்-3 ல் ரூ.34 இலட்சம் மதிப்பீட்டில் கொசவன் குட்டை புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சி வார்டு எண்-3 ல் ரூ.34 இலட்சம் மதிப்பீட்டில் கொசவன் குட்டை புனரமைப்பு பணியினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (பிப்.9) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

உடன் மாவட்ட கழகச் செயலாளர் தொ.இரவி, நகரமன்றத் தலைவர் அ.அறிவரசு, துணைத்தலைவர் ரதி இராஜேந்திரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...