குன்னூர் நகரின் முக்கிய பகுதியில் 17 சிசிடிவி கேமிராக்களை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்


குன்னூர் நகர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ரூ.4,50,000 செலவில் நகரின் சந்தையில் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 17 சி.சி.டி.வி கேமராக்களை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் பேசுகையில், தற்போது பொருத்தப்பட்டுள்ள இந்த கேமிராக்கல் மூலம் வியாபாரிகள் குற்றங்களை தடுத்து மிகவும் நிம்மதியாக தங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியும் என்று கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், ஏற்கனவே குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் இலவச சேவை பிரிவின் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வகையில் தாங்கள் தவற விட்ட பொருட்களை கண்டுபிடுத்து கொடுக்கப்பட்டு உதவி வந்தது. இப்போது இந்த தொழில்நுட்ப சேவையின் மூலம் இன்னும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது காவல் துறையினருக்கும் குற்றங்களை தடுப்பதிர் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

மேலும், இந்த சேவையின் மூலம் செல்போனிலேயே காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், நகரத்தில் நடப்பதை எங்கிருந்து வேண்டாலும் பார்க்கும் வகையில் இந்த சேவை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...