கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும் பொங்கல் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.


கோவை: கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் 12.01.2024, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.



காளை மாடுகள், குதிரைகள், ஆட்டுக்கிடாய்களின் வரிசையுடன் நடைபெற்ற விழாவினை துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி அவர்கள் தொடங்கிவைத்தார்.



விழாவையொட்டி மாணவர்களின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டாகிய சிலம்பம் மற்றும் ஒற்றைக்கம்பு வீச்சுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.



அத்துடன் பொங்கல் வைத்தல், கோலமிடுதல், நாட்டுப்புற நடனமாடல் போட்டிகளும், உரியடித்தல், கயிறிழுத்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் சிறப்புற நடைபெற்றன.



நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...