கோவையில் குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என கவுன்சிலர் ஆய்வு

பேட்டரி ஆட்டோ சரியான நேரத்தில் வந்து குப்பையை வாங்கிச் செல்கிறதா என ஆய்வு நடத்திய கவுன்சிலர் அம்பிகா தனபால், மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தரும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.


கோவை: கோவை வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு டிஸ்பென்சி ரோடு, பவுண்ட் ரோடு, என்ஜிஆர் வீதி, கள்ளிமேடு வீதி பகுதியில் தினசரி குப்பை வாங்கும் பேட்டரிஆட்டோ சரியாக வருகிறதா என்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் பொதுமக்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து தரும்படி வலியுறுத்தினார். உடன் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி இருந்தார்.



அதனைத்தொடர்ந்து, கோவை வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை தசமி அப்பார்ட்மெண்ட் முன்பு இன்று (02.01.24) காலை குப்பை தொட்டி இருக்கும் இடத்தில் குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார். உடன் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி இருந்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...