அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் - முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: உடுமலையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகரம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றியம் பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்பி அர்ஜுனன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



உடுமலை நகரச் செயலாளர் ஹக்கீம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன்,அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ் வி ஆர் வேலுச்சாமி, செல்வராஜ் கர்ணசேகரன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் காளிமுத்து வெங்கடுபதி ஐடி வின் ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன் துணைத்தலைவர் விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...