திருப்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழா

கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் சரவணன் மாணிக்கவாச ஸ்வாமிகள், பாஸ்டர் சுவிசேவி லுத்தரன் திருச்சபை மறை அசோக் குமார், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி அல்காஜ் காஜா முயீனுத்தீன் ஆகியோர் சமூக நல்லிணக்க விழாவில் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக திருப்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழாவில் வேர்கள் அமைப்பின் சேவைகளை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.



கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் சரவணன் மாணிக்கவாச ஸ்வாமிகள், பாஸ்டர் சுவிசேவி லுத்தரன் திருச்சபை மறை அசோக் குமார் அவர்கள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி அல்காஜ் காஜா முயீனுத்தீன் அவர்கள் பங்கேற்றனர்.



ஐம்பெரும் விழா இனிதாக நடைபெற்றது. தமிழக வரலாற்றில் சிறப்புமிக்க மும்மத தலைவர்களும் கலந்து கொண்ட இந்த சிறந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...