கொச்சியில் உள்ள கிறிஸ்துவ மாநாடு மையத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 20 க்கும் மேற்ப்ட்டோர் படுகாயம்

கொச்சியில் உள்ள கிறிஸ்துவ மாநாடு மையத்தில் 1000 க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்த நிலையில் திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது, இதில் ஓருவர் உயிரிழந்தார். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


கொச்சியில் கிறிஸ்துவ மத வழிபாடு தலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.



கொச்சியில் உள்ள கிறிஸ்தவ மாநாட்டு மையத்தில் இன்று (29/10) நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் காலை 9.45 மணிக்கு நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...