தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைப்பு

கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.



காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து தூய்மைப்பணியாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, கூடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நகர்மன்ற தலைவராகிய அ.அறிவரசு முன்னிலையில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், அண்ணன ஆ.இராசா அவர்கள் தொடங்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்கள்.

உடன் கோவை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தொ.ரவி, துணைத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...