சாவடி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு - திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் நேரில் ஆறுதல்

மடத்துக்குளம் அருகே கொழுமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவடி மேற்கூரை இடிந்து மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.


திருப்பூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவடி மேற்கூரை இடிந்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.



உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் இருந்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...