நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள் - கோவையில் காங். கட்சியினர் அன்னதானம்

கோவையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள், மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது

கோவை சிவானந்தா காலனி பஸ் நிறுத்தத்தில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்தநாள் விழாவும் காந்தி ஜெயந்தி விழாவும் காமராஜர் நினைவு நாளும் ஒட்டி மாபெரும் கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் களைப்பிரிவின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. பறக்கும் படை ராஜ்குமார் தலைமையில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் மகாத்மா காந்தி காமராஜர் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கவுன்சிலர் பொதுச் செயலாளரும் சரவணகுமார், பச்சை முத்து, மாநில பொதுச் செயலாளர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வலையூர் செல்வராஜ், மற்றும் சௌந்தரகுமார் சேவா தல தலைவர் டென்னிஸ் செல்வராஜ், மற்றும் பாசமலர் சண்முகம் வக்கீல் செந்தில் மோகன், ஐயப்பன்தென்றல் நாகராஜ், வெற்றிலை கருப்புசாமி, காமராஜ், துல்லா காலனி சிவா சிவாஜி செந்தில் சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...