அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மனைவியின் பெயர் இறந்தவர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் அக்கட்சியினர் அதிர்ச்சி

தேர்தல் ஆணைய அறிவுறையின்படி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியில் வெளியீடு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் வெளியிடபட்ட இதில் ஆளுங்கட்சி சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மற்றும் அவரது மனைவி ரத்தினம் ஆகியோர் இறந்தவர் பட்டியலில் இருப்பதை கண்டு அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து அதிமுக கட்சியினர் கூறுகையில், ஒரு சட்டமன்ற உருப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண பொதுமக்களின் நிலை குறித்து கவலை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் என குற்றம் சாட்டினர்

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...