வால்பாறையில் வனவிலங்குகளை கண்காணிக்க கேமரா பொருத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி!

ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரகங்களில் விலங்குகளை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்தும் பணிகள் நாளைய தினம் தொடங்க உள்ள நிலையில் கேமரா பொருத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: வனவிலங்குகளை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை. ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரகங்களில் வனவிலங்குகளை கண்காணிக்க தானே இயங்கும் கேமரா பொருத்தும் பணி நாளை முதல் துவங்க இருக்கிறது.

இந்த பணியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள், வனவர்கள், கண்காணிப்பாளர், ஆகிய பணியாளர்கள் செயல்பட உள்ளனர்.



இவர்களுக்கு வனவிலங்குகளை கண்காணிப்பதற்கு கேமரா எப்படி பொருத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்பு அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டது.



இதில் வனத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...