மாற்றத்தை நாம் உருவாக்குவோம் என மகளிர் தினத்திற்கு நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வாழ்த்து

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட்டின் சார்பில் கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 



இதில், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட்டின் மாநிலத் தலைவர் கே.ஐ.ஷர்மீளா பானு தலைமை வகித்தார். மாநில செயலாளர் என்.பாத்திமா, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஷகனாஸ், மாவட்டத் தலைவர் என்.உபைதா, மாவட்டச் செயலாளர் எஸ்.சுமையா மற்றும் கிளைத் தலைவர் கே.ஃபாத்திமா ஆகியோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் சத்திப்பின்போது அவர்கள் பேசுகையில், மாற்றத்தை நாம் உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு வருகின்ற மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தன்று தேசம் தழுவிய  அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் பிரச்சாரம், நோட்டிஸ் விநியோகம், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தேசத்தின் அங்கமான பெண் சமூகத்தை வலிமைப்படுத்த திரளாக கலந்து கொண்டு பெண்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...