சிங்காநல்லூரைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வரும் சிறுபான்மையின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



இதுகுறித்து அக்கட்சியின் மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி, ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

சிங்காநல்லூர் பகுதிகளை சேர்ந்த சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் வீடு இல்லாமல் மிகுந்த சிரமத்தில் தங்களது வாழ்வாதாரத்தினை நடத்தி வருகின்றனர்.

இவர்கள், தங்களது வருமானத்தைக் கொண்டு குடும்பத்தினை நடத்தவே மிகுந்த சிரமத்தில் உள்ளதால் இவர்கள் வசிக்க வீடு ஒன்றினை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.

இதுகுறித்து நடவடிக்கை மெற்கொண்டு இவர்களுக்கு வீட்டுமணை பட்டா வழங்கிட ஆவண செய்யுமாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...