கோவை மாவட்டத்தில் 38 ஆயிரம் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்


பிளஸ்-2 தேர்வு தமிழகத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வரும் மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் இருந்து 38 ஆயிரத்து 218 மாணவர்கள் எழுதுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள 346  பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கின்றனர். கோவை கல்வி மாவட்டத்தில் 72, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 23 என மொத்தம் 95 தேர்வு மையங்களில் சுமார் 1800 தேர்வு அறைகளில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 303 பறக்கும் படை மற்றும் நிலையான பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தேர்வு நடக்கும் மையங்களில் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். 

மேலும், பிளஸ்-2 தனித் தேர்வை கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் இருந்து மற்றும் தட்கலில் விண்ணப்பித்தவர்கள் என மொத்தம் 2273 தனித் தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...