வேளாண் பல்கலை கழக மாணவருக்கு 2016-க்கான சிறந்த மாணவர் தேசிய விருது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறை முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் மற்றும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்க மாநில தலைவர் ப.சிவராஜ் தேசிய அளவில் 2016-ம் ஆண்டிற்கான சிறந்த மாணவர் விருதை இரண்டாம் தேதிய இளைஞர் மாநாட்டில் பெற்றார்.

ஸ்ரீ சி.ஆர்.சௌத்ரி, மத்திய அமைச்சர், நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு ஆணைய தலைவர் முனைவர் குருபச்சன் சிங்கிடம் இருந்து இவ்விருதை பெற்றார்.

இம்மாநாடு வேளாண்மை அறிவியல் பல்கலைக் கழகம், ரெய்சூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்கத்தால் இணைந்து நடத்தப்பட்டது.

மாணவர்கள் நலன்சார்ந்த அவர் ஆற்றிய பணிகளுக்காகவும், வேளாண்மையில் இளைஞர்களின் முன்னேற்றத்திலும் அவரின் பங்களிப்பிற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...