ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோ - இளைஞர் மீது வழக்குப்பதிவு

கோவையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: கோவையில் சமீபத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டனர்.

இந்த நிலையில் போலீசார் சமூக வலைதளங்களில் தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடுவோரை கைது செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, வினோதினி என்ற தமன்னா போலீசாரால்கைதாகி சிறையில் அடைப்பக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவை ராமநாதபுரம் போலீசார் சமூக வலைதளத்தை நோட்டம்விட்ட பொழுது, தருண் என்கிற இன்ஃபெண்ட் ராஜ், தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. rowdy-baby-007, dharun.manisha, kuchi-vadapuu-daa-thamnii போன்ற சமூக வலைதள பக்கங்களில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்திருப்பதையும் உறுதிசெய்தனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் தருண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...