வால்பாறையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

வால்பாறையில் சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தததால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிப்பட்டனர். இந்நிலையில் வால்பாறையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



கோவை: வால்பாறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயில் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் திடீர் தீ பிடித்து எரிந்து வந்தது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளும், வெயில் தாக்கத்தால் சிரமப்பட்டனர்.



இன்று திடீரென வால்பாறை, சின்னக்கல்லார், அக்காமலை, கருமலை, சோலையார் அணை, முடீஸ் பச்சைமலை, பெரிய கல்லார், போன்ற பகுதிகளில் மழை பெய்தது.



சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையினால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...