வால்பாறையில் முதல்வர் மு.க ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி திமுகவினர் வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். கல்லூரி மாணவர்களுக்கு மை நிரப்பிய எழுதுகோல் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.


கோவை: வால்பாறையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.



கோவை மாவட்டம் வால்பாறை திமுக நகரச் செயலாளர் குட்டி (எ)சுதகார் தலைமையில் தமிழக முதல்வர் முதல்வர் மு கா ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி திமுகவினர் வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினர். மேலும் கல்லூரி மாணவர்களுக்கு மை நிரப்பிய எழுதுகோல் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.



இந்நிகழ்வில் நகரத் துணைச் செயலாளர் சரவண பாண்டியன், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில், முன்னாள் நகர மன்ற தலைவர் கோழி கடை கணேசன், வார்டு உறுப்பினர் காமாட்சி கணேஷ், வார்டு உறுப்பினர் மகுடிஷ்வரன், வினோத் குமார், டேன்சிங், சூரியபிரபா, சுரேஷ் மற்றும் நகர திமுக நிர்வாகிகளும் அணி சார்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...