கோவையில் ஸ்மார்ட் திட்ட பணிகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர்

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ உக்கடம்‌-வாலாங்குளம் பகுதிகளில் நடைபெறும் பணிகளை மத்திய அரசின்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட இயக்குநர் ஐனா, ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட நகர ஒருங்கிணைப்பாளர்‌ சம்பத்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ உக்கடம்‌-வாலாங்குளக்கரை பகுதிகளில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ உக்கடம்‌-வாலாங்குளக்கரை பகுதிகளில் நடைபெறும் பணிகளை மத்திய அரசின்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட இயக்குநர் ஐனா, ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட நகர ஒருங்கிணைப்பாளர்‌ சம்பத்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



உடன்‌ பொது மேலாளர்‌ (ஸமாராட்‌ சிட்டி) பாஸ்கரன்‌, உதவிப் பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ இருந்தனர்.



இதை தொடர்ந்து பந்தயச் சாலை பகுதியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டப் பணிகளின் கீழ்‌ தாமஸ்‌ பார்க்‌ மீடியா டவர்‌ எல்‌.இ.டி (LED) திரை பொருத்தப்பட்டிருப்பதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...