திருப்பூரில் வரலாற்றுத் துறையில் தொல்பொருள் கண்காட்சி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வரலாற்று துறை சார்பில் நடைபெற்ற தொல்பொருள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பயன்படுத்திய பொருட்கள் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தொல்பொருள் கண்காட்சியில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.

பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி பெண்கள் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் வரலாற்று மாணவிகளுக்கான தொல்பொருள் கண்காட்சி நடைபெற்றது.



இந்த கண்காட்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய மக்கள் பயன்படுத்திய, குறியீடுகள் பொறித்த பானை ஓடுகள், மட்கலங்கள், இரும்பு கசடங்கள், இரும்பு உருக்கு உதுலை சுடுமண் குழாய்கள், ஆயுதமாக பயன்படுத்திய கற்கள் துளையுடன் கூடிய சிறு சக்கரம் கல்மணிகள், சங்குகள், புகைப்பான் எனபண்டைய மக்களின் தொல்லியல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.



இந்நிலையில், கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் குறித்து மாணவிகளுக்கு வரலாற்று துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.



இதில் கலந்துகொண்ட மாணவிகள் பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருள்களை வியப்புடன் கண்டு களித்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...