ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் எஷ்டிலோ விஜ்ஜோ டேலன்டொ இன்விசிபில்'17 பேஷன் சோ

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை சார்பில் எஷ்டிலோ விஜ்ஜோ டேலன்டொ இன்விசிபில்'17 என்னும் ஆடை அழங்கார நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மியா அன்டு மாயா பேஷன் அபேரல்ஸ் திருப்பூர் முதன்மை நிர்வாக அதிகாரி கேபிஜி.மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் மாணவர்களை பேஷன் வடிவமைப்பில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவித்தார். அவர், தன்னுடைய உரையில் மாணவர்களை நவீன தொழில்நுட்பங்களை ஆடை வடிவமைப்பில் பயன்படுத்துமாறு கூறினார். மேலும், இத்துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.



இதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பேஷன் சோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு விதமான அழங்கார ஆடைகளை உடுத்தி மாணவர்களும், மாணவிகளும் வலம்வந்தனர்.



மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கிய ஆடைகளை அணிந்துகொண்டு மாடல்கள் பேஷன் சோவில் கலந்துகொண்டனர். இந்த பேஷன் சோவை இத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 10 வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த பேஷன் சோ மாணவர்களுடைய திறனையும், அவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்துவதாகவும் நடத்தப்பட்டது.



Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...