கோவையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க தனிப்படை - மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தகவல்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தகவல்‌.


கோவை: கோவையை பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எரியக்‌ கூடிய பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை தடை செய்யும்‌ பொருட்டு, பிளாஸ்டிக்‌ கிடங்குகள்‌, மற்றும்‌ கடைகளில்‌ ஆய்வு செய்தல்‌, பறிமுதல்‌ செய்தல்‌, அபராதம்‌ விதித்தல்‌ போன்ற பணிகளில்‌ ஈடுபடக் கோவை மாநகராட்சியில்‌ தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.



இதன்‌ சிறப்புக் குழு அலுவலராக சலேத்‌ (9489457403) Plastic Nodal officer: நியமிக்கப்பட்டுள்ளார்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...