திருப்பூரில் தமிழர் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், பறை இசையை சிறுவர்கள் இசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் 31 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் அழிந்து வரும் பறை இசையைச் சிறுவர், சிறுமியர்கள் இசைத்ததைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.



இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தமிழர் பேரவையின் சார்பில் 31ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் திருவிழா மூன்று நாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதில் இன்று பள்ளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



இதைத்தொடர்ந்து அழிந்து வரும் கலைகளில் ஒன்றான பறை இசையைச் சிறுவர், சிறுமியர் இசைத்ததைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...