கோவையில் கொ.ம.தே.க. சார்பில் உழவர் பெருந்தகை வையம்பாளையம் நாராயணசாமியின் 38வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கோவை கொண்டையம்பாளையம் அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மறைந்த உழவர் பெருந்தகை வையம்பாளையம் நாராயணசாமியின் 38வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியில் மறைந்த "உழவர் பெருந்தகை" உழவர்களின் வாழ்வுரிமைக்காகவும் வாழ்வாதாரத்தை காக்க இறுதி மூச்சுவரை போராடிய உழவர் பெருந்தலைவர் வையம்பாளையம் நாராயணசாமி அவர்களின் 38 வது நினைவு அஞ்சலி விழா நடைபெற்றது.



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாராயணசாமியின் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் K.S.குழந்தைவேலு (கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்) தலைமையில் மாவட்ட பொருளாளர் M.S.மணி, S.S.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவில்பாளையம் P.R.சுதாகர், பெரியநாயக்கன்பாளையம் ஓன்றிய செயலாளர் தங்கவேல் ஈஸ்வரமூர்த்தி, ஒருங்கிணைந்த கொ.ம.தே.க ஒன்றிய தலைவர் காப்பிக்கடை கந்தசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் கீரணத்தம் தனுஷ்கோடி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுன்சிலர் தீபன்குமார்,

S.S.குளம் கிழக்கு ஓன்றிய செயலாளர் கைக்கோளம்பாளையம் அரவிந்த், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்தோஷ் (எ) சண்முகவேல், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் கோட்டைபாளையம் மதிவாணன், மணியகாரன்பாளையம் C.அரவிந்த்,

ஓன்றிய இளைஞர் அணி செயலாளர் கோவில்பாளையம் K.ஜெகநாதன் (எ) ஜெகன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் தேவம்பாளையம் சுந்தரசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெள்ளமடை K.சுரேஷ், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் A.S.குளம் ரங்கசாமி கவுண்டர், காப்பிக்கடை வேலுச்சாமி வெள்ளமடை ஊராட்சி நிர்வாகிகள் மணி, சாமநாயக்கன்பாளையம் திருமூர்த்தி A.S.குளம் ஊராட்சி - அப்புச்சி பழனிச்சாமி, இடிகரை பேரூராட்சி - பழனிச்சாமி, கொண்டையம்பாளையம் ஊராட்சி இளைஞர் அணி பாலு,



பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் அசோகபுரம் பொன்னுச்சாமி, சிவக்குமாரசாமி, கண்ணப்பன், சாமிநாதன் பன்னிமடை ஊராட்சி நிர்வாகிகள் சிவஞானம், தங்கவேல், சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி - கொங்கு நகர் P.சுரேஷ், மாவட்ட IT WING செயலாளர் A.கார்த்திகேயன் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...