குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்ட குடும்பம்

குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் ஏற்பட்ட தடுப்பு சுவர் இடிந்த சம்பவத்தில் சிக்கிக்கொண்ட குடும்பத்தை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு குழுவினர் மீட்டனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் ஷர்மிளா, சலாம் உல்லா, உபையதுல்லா, ஆகியோர் வசித்து வருகின்றனர்.



கடந்த வியாழக்கிழமை பழமையான தடுப்பு சுவர் ஒன்று குடியிருப்பு பகுதியில் இடிந்து விழுந்தது, இதில் சமி முல்லா என்பவரது வீடு சேதம் அடைந்தது வீட்டினுள் இருந்த ஷர்மிளா, சலாம் உல்லா, உபையதுல்லா, ஆகிய மூவர் சிக்கிக்கொண்டனர்.



இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, குன்னூர் நகராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் இரண்டு மணி நேரம் மீட்பு பணியில் ஈடுபட்டு மூவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

கற்கள் விழுந்ததில் வீட்டின் கதவு மூடிக் கொண்டதால் உள்ளே இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் போனதாகவும் இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இ்ல்லை என்று தீயணைப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...