அதிமுக வின் 51வது ஆண்டு துவக்க விழா வால்பாறை அதிமுகவினரால் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது

அதிமுக கட்சி தொடங்கி, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நேற்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என கொண்டாடி வருகின்றனர்.


கோவை: அதிமுக 1972 ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அன்று மதுரையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) அவர்களால் நிறுவப்பட்ட திராவிடக் கட்சியாகும்.



இன்றோடு அதிமுக வின் வயது 50 ஆகிவிட்டது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள். தமிழகத்தில் அரை ஆண்டுகளாக செயல்பட்டு வரும் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" நேற்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது.



இதனை அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு செய்யும் விதமாக கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த பொன்விழா ஆண்டு நிறைவு செய்யும் நிகழ்வில் வால்பாறை எம் ஜி ஆர் தோட்ட தொழிற்சங்கம் தலைவர் வால்பாறை v அமீது மற்றும் அதிமுக கட்சியினர் கலந்து கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...