கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியின்‌ 18 - வது பட்டமளிப்பு விழா - துறைவாரியாக சிறந்து விளங்கிய ஒருவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெளரவிப்பு

"மாணவர்‌ சமுதாயம்தான்‌ நாட்டின்‌ தூண்கள்"‌ கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியின்‌ 18 - வது பட்டமளிப்பு விழாவில் மாணவ , மாணவியருக்கு பட்டங்களை வழங்கி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்‌ உரை.



கோவை: கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியின்‌ 18 - வது பட்டமளிப்பு விழா 15.10.2022 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது கற்பகம்‌ கல்வி நிறுவனர்களின்‌ தலைவர்‌ முனைவர்‌ இராச. வசந்தருமார்‌ தலைமையாற்றினார்.



‌கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின் ‌முதன்மை நிர்வாக அலுவலர்‌ கே.முருகையா முன்னிலை வகித்தார். இந்த விழாவிற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌. ஜி. இரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ , மாணவியருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்‌.



அவர்‌தம்‌ உரையில்‌ ”மாணவர்‌ சமுதாயம்தான்‌ நாட்டின்‌ தூண்கள்‌” என்பதைக்‌ குறிப்பிட்டார். இளங்கலை பட்டப்‌ படிப்பில்‌ 962 பேரும்‌ முதுநிலை பட்டப் படிப்பில் 74 பேரும் பட்டம் பெற்றனர். துறைவாரியாக சிறந்து விளங்கிய ஒருவருக்குதங்கப் பதக்கம்வழங்கி கெளரவம் செய்யப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர். விஜயகுமார்‌ அனைவரையும்‌ வரவேற்றார்‌. இந்த விழாவில்‌ கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ அறங்காவலர்‌தமயந்தி, கல்லூரி துறைத்தலைவர்கள்‌, பேராசிரியர்கள்‌, பட்டம்‌ பெற்ற மாணவர்கள்‌ அவர்தம்‌ பெற்றோர்கள்‌ உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...