கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் இன்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணியை வட்டாட்சியர் மல்லிகா துவக்கி வைத்தார்

வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு கிணத்துக்கடவு வருவாய் துறையில் தேசிய பேரிடர் குறைப்பு நாளை கடைபிடிக்கும் வகையில் இன்று பேரிடர் மேலாண்மை விழிப்புணர் பேரணி நடத்தப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் இன்று பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது பேரிடர் பாதிப்புகளை தடுக்கும் வகையில் தேசிய பேரிடர் குறைப்பு நாளை கடைபிடிக்கும் வகையில் இன்று நடத்தப்பட்டது. இப்பேரணியை கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா இன்று துவக்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு பேரணியானது கோவை சாலை, பழைய பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை வழியாக வந்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் முடிவடைந்தது. இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்

வடகிழக்கு பருவமழையின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க முன் கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான பாதைகள் ஏந்தியபடி இப்பேரணி நடைபெற்றது

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...