ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கௌதம் தலைமையில் ஒடையகுளத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடிய ஆறு பேர் கைது சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடிய ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆனைமலை போலீசார் விசாரணை.
கோவை: பொள்ளாச்சி அருகே ஒடையகுளம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் எனப்படும் சீட்டாட்டம் விளையாடுவதாக ஆனைமலை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கௌதம் தலைமையில் சென்ற போலீசார் ஒடையகுளம் பகுதியில் வசிக்கும் திருமலைசாமி என்பவர் வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஆறு பேர் பணம் வைத்து சட்ட விரோதமாக சீட்டாட்டம் விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அங்கு சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருந்த ஒடையகுளம் பகுதி சேர்ந்த திருமலைசாமி(68), தண்டபாணி(62), மணிகண்டன்(50), செந்தில்குமார்(42), ஆனைமலை பகுதி சேர்ந்த ஆனந்த வடிவேல்(41), வேட்டைக்காரன் புதூர் பகுதி சேர்ந்த செல்வராஜ்(44) ஆகிய ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் சீட்டாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2,500 ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டாட்டம் விளையாட ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.