அமமுகவின் அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக சேலஞ்சர் துரை அறிவித்துள்ளதை அடுத்து, அவர் திமுக அல்லது பாஜகவில் இணைய உள்ளாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சேலஞ்சர் துரை, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவின் அமைப்பு செயலாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில், சேலஞ்சர் துரை அமமுக கழக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
சேலஞ்சர் துரையின் இந்த அறிவிப்பின் காரணமாக அவர், திமுக அல்லது பாஜகவில் சேர முடிவு செய்துள்ளாரா? என்ற கேள்வி கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.