அக் 12-ம் தேதி மேயர் தலைமையில் நடைபெறவிருந்த மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சியில்‌ வருகிற 12.10.2022 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மாமன்ற சாதாரணக்‌ கூட்டம்‌ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிர்வாக காரணங்களினால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கோவை: வரும் 12 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில்‌ மாமன்ற சாதாரணக்‌ கூட்டம்‌ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தவிர்க்க இயலாத சில நிர்வாக காரணங்களால்‌ மாமன்ற சாதாரண கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் இக்கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தகவல்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...