யோயோ ஆன்லைன் இணையதளம் மூலம் அத்து மீறல் - சைபர் கிரைம் கைது

பல பெண்களிடம் நண்பராக பழகி அழகிய ஆண்களின் புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக ப்ரொபைல் போட்டோவாக வைத்து அத்து மீறியவர் கைது.


கோவை: யோயோ ஆன்லைன் இணையதளம் இன்றைய கால ஸ்மார்ட் உலகில் அனைவராலும் பயன்படுத்தபடும் பொழுதுபோக்கு செயலி ஆகும். இச்செயலி மூலம் பலரும் தங்கள் திறமைகளை நடிப்பு, நகைச்சுவை, என பலவகையில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இச்செயலியை சிலர் தவறாக பயன்படுத்தி சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றனர்.

அப்படிதான் பல பெண்களிடம் நண்பராக பழகி அழகிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக ப்ரொபைல் போட்டோவாக வைத்து ஒருவர் கைதகியுள்ளார்.பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி பணம் பறித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொழில்நுட்ப உதவியுடன் பின் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக் விருதுநகரை சேர்ந்த பரமசிவம் என்பவரைபோலீசார் கைது செய்தனர் அவர் மீது ஐபிசி 419, 420, 506 (1) IPC, 66 (C), 66 (D), 67 of IT (Amendment) Act 2008 and 4 of TN Prohibition of harassment of women act 2002 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...