நாளை (11.10.2022) கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி, இடையர்பாளையம், சேரன் நகர், லெனின் நகர், சங்கனுார் ஆகிய பீடர் பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிப்பு.



கோவை: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் (11.10.2022) கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டாட்டா பாத் செயற்பொறியாளர் சிவதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக,

நல்லாம்பாளையம் பீடர்:

ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்., நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம் பகுதி,

நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ்., நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட் மற்றும் மணியகாரம் பாளையம் ஒருபகுதி.

சாய்பாபா காலனி பீடர்:

இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதுார் 6வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி., லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஜி.ஆர்., வீதி மற்றும் சின்னம்மாள் வீதி ஒருபகுதி.

இடையர்பாளையம் பீடர்:

பி அண்டு டி காலனி, இ.பி.,காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்., நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சண் தோட்டம்.

சேரன் நகர் பீடர்:

சேரன் நகர், ஐ.டி.ஐ., நகர், தென்றல் நகர், சரவண நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.

லெனின் நகர் பீடர்:

சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி., வீதி, சி.ஜி., லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர்.

சங்கனுார் பீடர்:

புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் நகர் மற்றும் கருப்பராயன் கோவில் முதல் தயிர் இட்டேரி ரோடு வரை. தகவல்: சிவதாஸ், செயற்பொறியாளர் (நகரியம்), டாடா பாத்.

இதேபோல், பெரிய நாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட,

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம்,

மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளைம், வட்டபாறைமேடு, அம்பேத்கர் நகர், பிரஸ்காலனி, திருவள்ளுவர் நகர், சாந்திமேடு, தம்பு ஸ்கூல், செல்வபுரம், பெரியமத்தம்பாளையம், சின்னமத்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ந காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...