கோவையில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்

பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


கோவை: பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவை கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது.



கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொண்ணுவேல், மாநில துணை இளைஞரணி செயலாளர் பிரேம், மாநில விவசாய அணி செயலாளர் கோபால்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கோம்பைகாடு துரைசாமி, மேற்கு மண்டல மாணவரணி செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூராட்சி பஞ்சாயத்து கிளை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...