ஏற்கனவே போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கிற்கு மதுக்கரை கோர்ட்டில் ஜாமீன் பெற்றதையடுத்து சூலூரில் பதியப்பட்ட வழக்கிற்காக சூலூர் போலீசார் டிடிஎஃப் வாசனை இன்று கைது செய்தனர்.
கோவை: சமீபத்தில், கோவை கொச்சின் பைபாஸ் சாலையில் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்துவை பின் இருக்கையில் வைத்துக்கொண்டு அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கிய டிடிஎஃப் வாசன் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஏற்கனவே போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கிற்கு மதுக்கரை கோர்ட்டில் ஜாமீன் பெற்றதையடுத்து சூலூரில் பதியப்பட்ட வழக்கிற்காக சூலூர் போலீசார் டிடிஎஃப் வாசனை இன்று கைது செய்தனர்.
இன்று மாலை தென்னம்பாளையம் அருகே வாகன சோதனையின் போது பெங்களூருக்கு தப்பிச் செல்ல முயன்ற டி.டி.எப் வாசனை சூலூர் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.