கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி சார்பில் ஜாமீன் மனு மாவட்ட தலைமை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர், 15 நாள் பீளமேடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
கோவை: நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவுக்கு எதிராக நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், அவரை மிரட்டும் தோணியில் பேசிய கோவை மாநகர மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி SC/ST வன்கொடுமை சட்ட உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.
அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிடப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்து தற்போது விடுதலை ஆகியுள்ளார்.
இன்று பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி சார்பில் ஜாமீன் மனு மாவட்ட தலைமை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ராஜசேகர், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதன்படி, 15 நாள் பீளமேடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.