திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சிக்கு புதிதாக வழக்கறிஞர் நியமிப்பது, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூர்: மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சிக்கு புதிதாக வழக்கறிஞர் நியமிப்பது உள்ளிட்ட 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், மாநகராட்சிக்கு புதிதாக வழக்கறிஞர் நியமிப்பது, தினசரி உழவர் சந்தையில் உயர்மின் விளக்கு கோபுரங்கள் அமைப்பது மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது என்பது உள்ளிட்ட 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.