மாதாந்திர பராமரிப்பு காரணமாக இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், சிந்தாமணிபுதூர், வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இருகூர், ஒண்டிப்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒண்டிப்புதூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் அருள்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இருகூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின் பாதை மற்றும் மின்னூட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிபுதூர், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கடாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டு வின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்ப நாயக்கன்புதூர், ஆகிய பகுதிகளில் நாளை (28.09.2022) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.