உதகை மார்லிமந்து அணை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வனவிலங்குகள் தாக்கி கால்நடைகள் படுகாயம்

மார்லிமந்து அணைப் பகுதியில் வனவிலங்குகள் தாக்கியதில், ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று மாடுகள் படுகாயமடைந்தன. கால் நடைகளை தாக்குவது செந்நாய்களா?அல்லது சிறுத்தையா..? என உறுதியாக தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


நீலகிரி: உதகை மார்லிமந்து அணை பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வனவிலங்குகள் தாக்கி கால்நடைகள் படுகாயம் அடைந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 10 அணைகளில் ஒன்று தான் மார்லிமந்து அணை.

இந்த நிலையில், இன்று மார்லிமந்து அணைப் பகுதியில் வனவிலங்குகள் தாக்கியதில், ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று மாடுகள் படுகாயமடைந்தன.



இப்பகுதியில் குடியிருப்புகள் நிறைந்துள்ளதால் கால் நடைகளை தாக்குவது செந்நாய்களா? அல்லது சிறுத்தையா..? என உறுதியாக தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த பாதிக்கப்பட்ட கால்நடையின் உரிமையாளர்கள், வனவிலங்குகளால் படுகாயமடைந்துள்ள கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...