வரும் அக். 30 ஆம் தேதி முதல் கோவையில் இருந்து கோவாவிற்கு தினசரி விமான சேவை தொடக்கம் - இண்டிகோ ஏர்லைன்ஸ்

கோவையில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்படும் இந்த விமானம் கோவாவுக்கு அதிகாலை 12.30 மணிக்கு செல்லும் என்றும் அதே போல் கோவாவிலிருந்து அதிகாலை 1.00 மணிக்கு கிளம்பும் அதிகாலை 2.20 மணிக்கு கோவை வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையிலிருந்து கோவாவுக்கு தினசரி விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் துவக்கியுள்ளது.

அக்டோபர் 30-ஆம் தேதி முதல் கோவையிலிருந்து தினசரி விமானம் கோவாவுக்கு இயங்கும் என்றும் A320 ரக விமானத்தில் 186 பயணிகள் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்படும் இந்த விமானம் கோவாவுக்கு அதிகாலை 12.30 மணிக்கு செல்லும் என்றும் அதே போல் கோவாவிலிருந்து அதிகாலை 1.00 மணிக்கு கிளம்பும் அதிகாலை 2.20 மணிக்கு கோவை வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவை அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...