நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து பல்கலைக்கழக வாயிலில் உள்ள காவலாளி அறையில் வைக்கப்பட்டிருந்த மாவு, மற்றும் அரிசியை சாப்பிட்டுள்ளது.
கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில்இரவு நேரங்களில் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர்தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்துபல்கலைக்கழக வாயிலில் உள்ள காவலாளி அறையில்வைக்கப்பட்டிருந்த மாவு, மற்றும் அரிசியை சாப்பிட்டுள்ளது.
இது குறித்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த யானையை சத்தம் எழுப்பி மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.