அரசூர் பொன்னர் - சங்கர் கோவிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருப்பூருக்கு புறப்பட்ட எல்.முருகன், வழியில் அரசூர் பொன்னர் சங்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.


கோவை: கோவை மாவட்டம் தென்னம்பாளையம் அடுத்த அரசூரில் உள்ள பொன்னர் - சங்கர் கோவிலில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.



அரசூரில் உள்ள பொன்னர் -சங்கர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்துள்ள மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன்இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக புறப்பட்டார்.



இதனிடையே திருப்பூர் செல்லும் வழியில் அரசூரில் உள்ள பொன்னர் - சங்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

முன்னதாக கோவிலுக்கு வந்த அவருக்கு ஊர் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...