அண்ணாமலை ஒரு வேலை வெட்டி இல்லாத நபர் - எதையாவது பேச வேண்டும் என பேசுகிறார் - கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்

அண்ணாமலை ஒரு வேலை வெட்டி இல்லாத நபர். ஊடங்களிடம் எதையாவது பேச வேண்டும் என பேசுகிறார். அவர் குறித்த கேள்விகளை கேட்பதை செய்தியாளர்கள் தவிர்க்க வேண்டும், என அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.


கோவை: கோவை பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி பகுதியில் வரும் 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலை வெட்டி இல்லாத நபர் என்றும், நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அண்ணாமலை பதிலளிக்கவில்லை எனவே அவர் பற்றிய கேள்விகள் கேட்பதை செய்தியாளர்கள் தவிர்த்துவிடலாம், என கூறினார்.

மேலும் ஊடகங்களை சந்தித்து எதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார் எனவும் குற்றம் சாட்டிய அவர், அண்ணாமலை முதலில் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் இல்லையென்றால் அவர் பற்றி பேசி நேரத்தைக் வீணடிக்க வேண்டாம், என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...