திருப்பூரில் திருட்டுப் போன 108 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

இன்று 108 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதையடுத்து, தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் பிரபாகரன் வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.


திருப்பூர்: கடந்த நான்கு மாதங்களில், திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 108 செல்போன்கள் திருடப்பட்டதாகவும் மற்றும் காணாமல் போனதாக வெவ்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



திருட்டுப் போன செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பங்களுடன் தீவிர விசாரனை மேற்கொண்டதில், வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அந்த செல்போன்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் தொலைந்து போன அனைத்து செல் போன்களையும் கண்டுபிடித்தனர்.



இன்று 108 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இதையடுத்து செல்போன்களை கைப்பற்றிய தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் பிரபாகரன் வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...