கோவை ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள ரவுண்டானாவில், ராம்நகர் மண்டல பாஜக ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் தேசிய கொடிகளைக் கொண்டு அலங்கரித்து வருகின்றனர்.
கோவை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று முதல் 15 ஆம் தேதி வரை வீடு, அலுவலகம், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் வீடுகளில் மற்றும் அலுவலங்களில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் பாஜக கட்சி சார்பாக சுதந்திர தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள ரவுண்டானாவில் ராம்நகர் மண்டல பாஜக ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் தேசிய கொடிகளைக் கொண்டு அலங்கரித்து வருகின்றனர்.

கோவையில் பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களாக பொது மக்களுக்கு தேசியக்கொடியை வழங்கி பாஜகவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.