கோவை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தேசிய கொடி ஏற்றினார்

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தேசிய கொடியை ஆட்சியர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.



கோவை: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 13ஆம் தேதியான இன்று முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி, பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...