75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பு

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியில் இருக்கும் 3 வண்ணங்களை கொண்டு ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


கோவை: நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் வரும் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களிலும் சுதந்திர தினத்திற்கு முன்னிட்டு அரசு ஊழியர்கள் அலுவலகங்களிலும், மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும், தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்தை போல் மின் விளக்குகளால் அங்கரிக்கப்பட்டு ஒளிர்கின்றது.



இதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை சுற்றிலும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...